Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

அமெரிக்கா விதிக்கப்பட்ட வரிகள் இதனால் பாதிக்கப்படும் நாடுகள்.

 


அமெரிக்கா பிற நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் பின்வருமாறு.

சீனா - 104% , லெசோதோ - 50%, கம்போடியா - 49% ,லாவோஸ் - 48% , மடகாஸ்கர் - 47% ,வியட்நாம் - 46% ,மியான்மர் - 44% ,இலங்கை - 44% , பால்க்லாந்து தீவுகள் - 41% , சிரியா - 41% ,மொரிஷியஸ் - 40% ,ஈராக் - 39%,செர்பியா - 37% ,தாய்லாந்து - 36% ,போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா - 35%,வடக்கு மாசிடோனியா - 33% ,அங்கோலா - 32% , பிஜி - 32%  ,இந்தோனேசியா - 32% ,தைவான் - 32% ,லிபியா - 31% ,மால்டோவா - 31% ,சுவிட்சர்லாந்து - 31%, அல்ஜீரியா - 30% , நவுரு - 30% ,தென்னாப்பிரிக்கா - 30% , பாகிஸ்தான் - 29% ,துனிசியா - 28% , கஜகஸ்தான் - 27% ,இந்தியா - 26% ,தென் கொரியா - 25% ,புருனே - 24% , ஜப்பான் - 24% ,நமீபியா - 21% , ஐரோப்பிய ஒன்றியம் - 20% ,ஜோர்டான் - 20% , நிகரகுவா - 18% , ஜிம்பாப்வே - 18% ,இஸ்ரேல் - 17% ,இஸ்ரேல் - 17%  ,மலாவி - 17%,பிலிப்பைன்ஸ் - 17%  , ஜாம்பியா - 17%,மொசாம்பிக் - 16%  ,நார்வே - 15% ,வெனிசுலா - 15% ,நைஜீரியா - 14% ,சாட் - 13%,எக்குவடோரியல் கினியா - 13%  ,கேமரூன் - 11%  ,காங்கோ ஜனநாயக குடியரசு - 11%,ஆப்கானிஸ்தான் - 10%,அல்பேனியா - 10% ,அன்டோரா - 10% ,அங்குலா - 10%  ,ஆன்டிகுவா மற்றும் பார்புடா - 10% ,அர்ஜென்டினா - 10%,ஆர்மீனியா - 10% ,அருபா - 10% ,ஆஸ்திரேலியா - 10%,அஜர்பைஜான் - 10%,பஹாமாஸ் - 10%  ,பஹ்ரைன் - 10%,  பார்படாஸ் - 10% ,பெலிஸ் - 10% ,பெனின் - 10% ,பெர்முடா - 10% ,பூடான் - 10% ,பொலிவியா - 10%  ,பிரேசில் - 10% ,பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி - 10% , பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் - 10%,புருண்டி - 10%  ,கபோ வெர்டே - 10%  , கேமன் தீவுகள் - 10%  ,மத்திய ஆப்பிரிக்க குடியரசு - 10%  ,சிலி - 10%  ,கிறிஸ்துமஸ் தீவு - 10%,கோகோஸ் (கீலிங்) தீவுகள் - 10% ,கொலம்பியா - 10%, கொமொரோஸ் - 10% ,குக் தீவுகள் - 10% ,கோஸ்டாரிகா - 10%,குராக்கோ - 10%  ,ஜிபூட்டி - 10% ,டொமினிகா - 10% , டொமினிகன் குடியரசு - 10% ,ஈக்வடார் - 10%  ,எகிப்து - 10%  ,எல் சால்வடார் - 10% ,எரித்திரியா - 10% , எஸ்வதினி - 10%  ,எத்தியோப்பியா - 10%

,பிரெஞ்சு கயானா - 10%  

,பிரெஞ்சு பாலினேசியா - 10%  ,காபோன் - 10% ,காம்பியா - 10%  ,ஜார்ஜியா - 10%  ,கானா - 10%  

,ஜிப்ரால்டர் - 10% ,கிரெனடா - 10% , குவாடலூப் - 10% ,குவாத்தமாலா - 10%  

 ,கினியா - 10%  ,கினியா-பிசாவ் - 10% ,ஹைட்டி - 10%  ,ஹார்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகள் - 10%  ,ஹோண்டுராஸ் - 10%  ,ஐஸ்லாந்து - 10%  ,ஈரான் - 10%, ஜமைக்கா - 10,கென்யா - 10%  ,கிரிபதி - 10%,கொசோவோ - 10%  ,குவைத் - 10%  ,கிர்கிஸ்தான் - 10% ,லெபனான் - 10%  ,லைபீரியா - 10%  ,மாலத்தீவு - 10% ,மாலி - 10% ,மார்ஷல் தீவுகள் - 10%  ,மார்டினிக் - 10%  ,மொரிட்டானியா - 10% ,மயோட் - 10% ,மைக்ரோனேஷியா - 10%,மொனாக்கோ - 10%,மங்கோலியா - 10% ,மாண்டினீக்ரோ - 10%,மாண்ட்செராட் - 10%  ,மொராக்கோ - 10%  ,நேபாளம் - 10% ,நியூசிலாந்து - 10%  ,நைஜர் - 10%,நார்போக் தீவு - 10%  ,ஓமன் - 10%, பனாமா - 10% ,பப்புவா நியூ கினியா - 10% ,பராகுவே - 10% ,பெரு - 10%  ,கத்தார் - 10%  ,காங்கோ குடியரசு - 10%  ,ரீயூனியன் - 10% ,ருவாண்டா - 10% ,செயிண்ட் ஹெலினா - 10%  ,செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் - 10% ,செயிண்ட் லூசியா - 10% ,செயிண்ட் பியர் மற்றும் மிக்குலோன் - 10% ,செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் - 10%  ,சமோவா - 10% , சான் மரினோ - 10%  ,சாவோ டோம் மற்றும் பிரின்சிப் - 10% ,சவுதி அரேபியா - 10%,செனகல் - 10% ,சியரா லியோன் - 10% ,சிங்கப்பூர் - 10% ,சின்ட் மார்டன் - 10% ,சாலமன் தீவுகள் - 10%  ,தெற்கு சூடான் - 10%  ,சூடான் - 10% ,சுரினாம் - 10% ,ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயன் - 10% ,தஜிகிஸ்தான் - 10% ,தான்சானியா - 10%  ,திமோர்-லெஸ்டே - 10% ,டோகோ - 10%  ,டோகெலாவ் - 10%  ,டோங்கா - 10%  ,டிரினிடாட் மற்றும் டொபாகோ - 10%  ,துருக்கி - 10%  , துர்க்மெனிஸ்தான் - 10%  ,டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள் - 10% ,துவாலு - 10% ,உகாண்டா - 10% ,உக்ரைன் - 10%,ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - 10% ,ஐக்கிய இராச்சியம் - 10%.


கருத்துரையிடுக

0 கருத்துகள்