Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

அமெரிக்கா விதித்த வரிகளை தெரிந்து கொள்ள வேண்டுமா.?


அமெரிக்க  தனது நாட்டின் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு வரிகளை உயர்த்தி உள்ளது எந்தெந்த நாட்டுக்கு எத்தனை சதவீதம் என்பதை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. பின்பு பிரதமர் மோடியை பற்றி பேசிய  அமெரிக்கா அதிபர் டிரம்ப் மோடி எனது சிறந்த நண்பர் இந்தியா எங்களுக்கு இறக்குமதி 52% விதித்துள்ளது ஆனால் நாங்கள் இறக்குமதி வரி விதிக்கவில்லை.

 சிலி 10%, இந்தியா 26%, இஸ்ரேல் 17%, பிரேசில் 10%, சீனா 34%, ஜப்பான் 24%, துருக்கி 10%,தைவான் 32%, வியட்நாம் 46%,பாகிஸ்தான் 29%, தாய்லாந்து 36%,ஆஸ்திரேலியா 10%,மலேசியா 24%,கொலம்பியா 10%, இலங்கை 44%,சிங்கப்பூர் 10%, இந்தோனேசியா 32%, கம்போடியா 49%,பிலிப்பைன்ஸ் 17%, சுவிட்சர்லாந்து 31%, பங்களாதேஷ் 37%,தென் கொரியா 25%, தென்னாப்பிரிக்கா 30%, ஐக்கிய இராச்சியம் 10%,ஐரோப்பிய ஒன்றியம் 20%.


கருத்துரையிடுக

0 கருத்துகள்