Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

கிப்லி என்றால் என்ன கிப்லியை AI மூலம் உருவாக்கலாமா?

 

கிப்லி(Ghipili) என்பது  ஸ்டுடியோ கிப்லி(Studio Ghibli) யை குறிக்கும்  OpenAI-இன் ChatGPT-ல் இப்போது அந்த பாணியில் AI கலைப்படைப்புகளை உருவாக்க முடிகிறது. இது சமூக ஊடகங்களில் ஒரு பெரிய போக்காக மாறியுள்ளது  ஆனால் கலை மற்றும் AI நெறிமுறைகள் குறித்த விவாதங்களையும் தூண்டியுள்ளது.  

OpenAI CEO (சாம் ஆல்ட்மேன்) கூட தனது சுயவிவரப் படத்தை கிப்லி பாணியில் மாற்றிப் பகிர்ந்தார்.  

ஸ்டுடியோ கிப்லி (Studio Ghibli) பாணி மூலம் AI படங்களை உருவாக்குதல்  எங்கு இருந்து வந்தது 1985 ஆம் ஆண்டு ஹயாவ் மியாசாகி மற்றும் இசாவோ தகாஹாட்டா ஆகியோரால் ஜப்பான் நாட்டில் 'ஸ்டூடியோ ஜிப்லி' என்ற பெயரில் ஒரு அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் தனித்துவமான கலைப்படைப்புகளை 'ஜிப்லி' படங்கள் என்று குறிப்பிடுகிறார்கள். இதனை சாட் ஜிபி டி யில் இலவசமாக ஒரு நாளைக்கு 3 படங்கள் மட்டுமே உருவாக்க முடியும் அதற்க்கு மேல் பயன்படுத்த ChatGPT Plus பயன்படுத்த மாதம் 20 டாலார் இந்தியா மதிப்புபடி ரூபாய் 1800 அதிக வசதிகள் உள்ளதாம்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்