விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் நடைபெற்ற விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் விஜயை விமர்சித்து பேசிய உரை.
ஏதோ தனியார் சர்வே நடத்தினார்கலாம்.
இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டாராம் அடுத்த அவர்தான் ஆட்சி பிடிக்கப் போகிறாராம் பாவம் அவரை உசுப்பேத்தி விடுகிறார்கள் அவருக்கு ஆசையை முட்டிவிட்டு 2026 தேர்தல் நமது வெற்றி என்றும் இரண்டு பேருக்கு இடையே தான் போட்டி, ஒரு பக்கம் DMK இந்த ஒரு பக்கம் TVK அவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா?
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீங்க போட்டி இல்ல, உங்களைவிட நாங்கதான் பெரிய சக்தி. போட்டிடு பர்த்தா திமுக கூட கிடையாது. இரண்டாம் இடத்தில் விஜய்க்கும், எடப்பாடி பழனிச்சாமி தான் போட்டி, இரண்டாம் இடத்திற்க்கு அண்ணாமலைக்கு விஜய்க்கும் தான் போட்டி தமிழக அரசியல் களத்தில் இரண்டாம் இடத்தை யார் பிடிப்பது தான் போட்டி .
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் முதன்மையாக இருக்கிறது அதை எதிர்க்கிற வலு அண்ணா திமுகவுக்கு இல்லை எதிர்கிற வலு பாஜகவுக்கு இல்லை திமுகவை எதிர்கிற வலு எங்களுக்குத்தான் இருக்கிறது இன்னும் வார்டு கவுன்சிலர்கூட நிற்காத ஒரு கட்சி 65 எம்.ல்.ஏ.வைத்திருக்கிற அண்ணா திமுக கட்சிக்கு சவால் விடுகிறார்.
ஆனால் விடுதலைச் சிறுத்தைகளும் சேர்ந்து உருவாக்கிய மதம் சார்பட்ட முற்போக்கு கூட்டணியில் இருக்கிறோம். இவ்வாறு திருமாவளவன் காட்டமாக பேசியுள்ளார்.
0 கருத்துகள்