இரண்டு நாட்கள் முன்பு 7.7ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பெரிய கட்டிடங்கள் மேல் இருக்கும் குளியல் தொட்டியில் இருந்து அருவி போல் நீர் வெளியேறியது பின்பு ஒரு கட்டிடம் தரை மட்டத்திற்கு இடிந்து விழுந்துள்ளது பல இடங்களில் ரோடுகள் மற்றும் நிலப் பகுதிகள் விரிசல் ஏற்பட்டுள்ளது நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட சுமார் 2,000 பேர் இதுவரை உயிரிழந்தனர் நிலநடுக்க உணர்வை தாய்லாந்து மற்றும் பேங்காக் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
இந்த அதிசர்ச்சில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்குள் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் ஞாயிறு பகல் 12.38 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் அளவில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது.
0 கருத்துகள்