த வெ க வின் மூன்றாம் கட்ட பொறுப்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
1. திரு. ஆதவ் அர்ஜுனா B.A. (Political science) தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர்
2. திரு. CTR. நிர்மல் குமார் B.E.. LLB. துணைப் பொதுச்செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு)
3. திரு. P.ஜெகதீஷ் தலைமைக் கழக இணைப் பொருளாளர்
4. திரு. A.ராஜ்மோகன் கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர்
5. திரு. லயோலா மணி (எ) A.மணிகண்டன் M.A. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
6. பேராசிரியர் திரு. A.சம்பத்குமார் MBA., M.Phil., Ph.D. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
7. திருமதி.J.கேத்ரின் பாண்டியன் M.A., B.Ed. கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்
8. திரு. S.வீரவிக்னேஷ்வரன் B.E. செய்தித் தொடர்பாளர்
9. திரு. S.ரமேஷ் B.E.
இணைச் செய்தித் தொடர்பாளர்
10. திரு. R.ஜெயபிரகாஷ் M.E., Ph.D. தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
11. திரு. A.குருசரண் DCE.
தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
12. திரு. R.J.ரஞ்சன் குமார் B.E.
தகவல் தொழில் நுட்பப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
13. திரு. திரு. R.குருமூர்த்தி BBA.
சமூக ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்
14. திரு. R. ராம்குமார் BCA.
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
15. 8. P.. D.EEE., BE (EEE).
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
16. திரு. R.நிரேஷ் குமார்
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
17. திரு. S.அறிவானந்தம் M.A., M.Ed.
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
18. திரு. B. விஷ்ணு Dip.
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
19. திருமதி. A.ஃப்ளோரியா இமாக்குலேட் B.A.
சமூக ஊடகப் பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர்
0 கருத்துகள்