DIG வருண்குமார் மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இருவருக்கும் முரண் அதிகரித்த வண்ணம் உள்ளது .
கடந்த டிசம்பர் 30 தேதி DIG வருண்குமார் செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பேட்டியில் நான் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவன் என கூறியுள்ளார் பின்பு சட்டையை கழட்டி வைத்து வா என கூறுகிறார் நான் இந்த சட்டைக்காக உயிரை குடுத்து படித்திருக்கிறேன் என வருண்குமார் கூறினார் பின்பு சீமான் என்னிடம் மன்னிப்பு கேட்க ஒரு தொழில் அதிபரை வைத்து என்னை அனுகினார்.
வருண்குமார் பேட்டி தொடர்பாக டிசம்பர் 31 சீமான் அவர்களிடம் செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் அவர்கள் அளித்த பதில் யார் அவர் அவரிடம் நான் எதற்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அந்த தொழில் அதிபரை கூட்டிட்டு வா பாப்போம் என காரம் சாரமாக சாடியுள்ளார் சீமான். எனவே இருவருக்கும் மோதல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
0 கருத்துகள்