Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

வாரத்தில் 90 நாட்கள் வேலை பார்க்க வேண்டும்


 

L&T நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் கருத்தால் சர்ச்சை.

நீங்கள் உலகத்தின் உச்சியில் இருக்க வேண்டும் என்றால் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.

வாரத்தில் 90 மணி நேரம் வேலை ஞாயிற்றுக் கிழமை வீட்டில் என்ன செய்யப் போகிறீர்கள் எவ்வளவு நேரம் மனைவியின் முகத்தையே பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்.

ஞாயிறு அன்று உங்களை வேலை செய்ய வைக்க முடியாததற்கு நான் வருந்துகிறேன். அது என்னால் முடிந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஏனென்றால் நான் ஞாயிறு அன்றும் வேலை செய்கிறேன் என கூறியுள்ளார்.

இவ்வாறு பேசியது மூலம் சமூக வலைத்தளத்தில்  மக்களிடம் அதிக எதிர்ப்புக்கும் விமர்சனத்திற்க்கு எஸ்.என்.சுப்பிரமணியன் ஆளாகியுள்ளர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்