அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு வெற்றிக்கு பெற 270 இடம் தேவை இதில் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்ற இடம் பின்வருமாறு.
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்ற 226 இடம் :
கலிஃபோர்னியா - 54
கொலராடோ -10
இல்லினாய்ஸ் - 19
நியூயார்க் -28
மாசசூசெட்ஸ் - 11
டெலவர்-3
மேரிலேண்ட்-10
டிஸ்டிரிக்ட் ஆஃப் கொலம்பியா - 3*
ரோட் ஐலேண்ட்-4
வெர்மான்ட்-3
ஒரேகான் - 8
வாஷிங்டன் -12
ஹவாய் -4
விர்ஜீனியா - 13
நியூஜெர்சி -14
நியூ மெக்சிகோ -5
மினசோட்டா -10
நியூ ஹாம்ப்ஷையர் - 4
கனெக்டிகட் -7
மெய்ன் -3*
நெப்ராஸ்கா-1*
குடியரசுக் கட்சி வேட்பாளர் 3க்ஷடொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற 312 இடம்:
மான்டனா - 4
வடக்கு டகோட்டா -3
தெற்கு டகோட்டா -3
வியோமிங்-3
உட்டா -6
ஒக்லஹாமா -7
டெக்சாஸ் -40
அர்கான்சஸ் - 6
மிஸோரி - 10
லூசியானா -8
மிஸிஸிப்பி -6
அலபாமா - 9
ஃபுளோரிடா -30
தெற்கு கரோலினா -9
டென்னஸி -11
கென்டக்கி -8
இண்டியானா - 11
ஒஹையோ-17
மேற்கு விர்ஜீனியா - 4
இடாஹோ-4
அயோவா - 6
வடக்கு கரோலினா - 16
விஸ்கான்சின் - 10
அரிசோனா -11
நெவேடா -6
அலஸ்கா -3
நெப்ராஸ்கா -4*
கென்சாஸ் -6
மிச்சிகன் -15
ஜோர்ஜா-16
மெய்ன் - 1*
பென்சில்வேனியா - 19
கருத்துரையிடுக