கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லையில் அக்டோபர் 31 தீபாவளி அன்று மஞ்சக்கொல்லை வன்னியர் சமூகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடையூர் கிராமத்தில் மது அருந்து சென்றுள்ளார்கள்...
சென்றவர்கள் அனைவரும் அவர்கள் கட்சியை சார்ந்த அக்னி சட்டி பொறித்த T - சர்ட் அணிந்து சென்றுள்ளார்கள்...
அங்கே மது அருந்திவிட்டு அங்கு இருக்கும் இளைஞர்களிடம் நாங்கள் தான் கொடியை அறுத்தோம் எங்களை என்ன செய்து விட்டீர்கள் காவல் துறையிடம் புகார் மனு அளித்துள்ளீர்கள் எங்களை என்ன புடுக்கி விட்டார்கள் காவல் துறை.
என்று அவர்களிடம் வாக்குவாதம் செய்ததினால் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது மோதல் தொடர்பாக காவல் துறை உடனடியாக பட்டியல் இனத்தை சேர்ந்த நான்கு இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள்.
ஆனால் மஞ்சக்கொல்லையில் இருந்து உடையூர் வந்து பிரச்சனை செய்த வன்னியர் சமூக இளைஞர்கள் இதுவரை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது. அதன் கையாளனதனத்தால் இன்று மஞ்சகொல்லையை சேர்ந்த வன்னியர் சமூகத்தை சேர்ந்த சாதி வெறியர்கள் கடப்பாறையை கொண்டு பெண்களை அழைத்துக்கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கட்டிடத்தை தகர்த்தனர் .
காவல் துறை உடனடியாக வந்து அந்த கடப்பாறைகளை புடிக்கி அங்கே செல்லும் கால்வாயில் வீசினார்கள்.கலவரம் கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது.
0 கருத்துகள்