தீபாவளி தினத்தன்று சாதி வெறியர்கள் அட்டுழியம் ..
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமம் அருந்ததியர் காலனி பகுதிக்கு சென்று மது,கஞ்சா போதையில் வன்னியர் சமூகத்தை சார்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள்
கும்பலாக சென்று தலித் அருந்ததியர் குடும்பத்தை அடித்து கொடூரமாக தாக்கியுள்ளர் இந்த சம்பவம் மூலம் சாதிய தீண்டாமை இன்னும் திடமாக உள்ளது இந்த சம்பவம் குறித்து காரணம் என்ன என்று விசாரித்தால் பெண்கள் நடமாடும் பகுதியில் அமர்ந்து மது குடிக்கிறிங்க என கேட்டது ஒரே காரணத்திற்காக வீட்டின் மேல் ஏறி ஓடுகளை உடைத்து அட்டூழியம்,வீடுகளை அடித்து நொறுக்கி அரிவாளால் கொலை வெறி தாக்குதல் நடத்திய வன்னியர் சமூகத்தை சார்ந்த இளைஞர்கள்.தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் மாறி மாறி வந்தாலும் தலித் மக்கள் மீது நடக்கும் சாதிய வன்கொடுமை மாறவில்லை.
0 கருத்துகள்