சமீபத்தில் தமிழ்நாட்டின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை முதல்வராக திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற நிலையில் தமிழ்நாடு அரசியலில் மிகவும் பேசு பொருளாக ஆகி உள்ளது.
துணை முதல்வரின் கட்டமைப்பு எவ்வாறு செயல்படுகிறது.
துணை முதல்வர் பதவி இந்திய அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்பட்டது அல்ல.
துணை முதலமைச்சர் பதவி கேபினட் அமைச்சருக்கு நிகரான அந்தஸ்துடையது.
துணை முதலமைச்சர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட துணை முதலமைச்சர்களை முதலமைச்சர் நியமிக்கலாம்.
தற்போது வரை 16 மாநிலங்களில் 24 துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை முதலமைச்சருக்கு என நிர்ணயிக்கப்பட்ட பதவி காலம் கிடையாது.
முதலமைச்சர் நினைத்தால் எந்த நேரத்திலும் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கலாம்
முதலமைச்சர் கோப்புகளை பார்வையிட துணை முதல்வருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.
பீகார் மற்றும் உத்தரபிரதேசம் மாநிலங்களில் தல 2 துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணை முதல்வர் கான முக்கியத்துவங்கள்
கட்சி விட்டு கட்சி தாவுதல் நடக்காமல் ஆளுங்கட்சிக்குள் உள்ள கூட்டணி கட்சிகளை நல் உறவில் வைத்திருப்பது.
அரசு இயந்திர செயல்பாட்டை வலுப்படுத்துதல்.
இந்தியாவின் முதல் துணை முதல்வர் "அனுராக் நாராயணன் சின்ஹா"பீகார் மாநிலம்.
காங்கிரஸ் ஆட்சி (1946-1957).
0 கருத்துகள்