வரும் நவம்பர் 20ம் தேதி மகாராஷ்டிரா(மும்பை)மாநிலத்தில் நடக்கயிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளின் போட்டியிடுகிறது பட்டியலை இன்று அவுரங்காபாத்தில் நடைபெற்ற செய்தியாளர்சந்திப்பில் வி.சி.க தலைவரதொல்.திருமாவளவன் அவர்கள் அறிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகளிலும் ராஷ்ட்ரிய ஜனதா தல் கட்சி 10 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்து மஹாரஸ்டிரா(மும்பை) சட்டமன்றப் பொதுத்தேர்தலில் போட்டியிடுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
கங்காபூர்
பத்நாபூர்
நன்டெட் (தெற்கு)
ஹிங்கோலி
கல்மனுரி
வாஸ்மாட்
தெக்லூர்
அவுரங்காபாத் (மையம்)
முள்ளன்ட் ( மும்பை)
கன்னட்
ராஷ்ட்ரிய ஜனதா தல் போட்டியிடும் தொகுதிகள்:
பிவாண்டி
மலேகோன்
வாசிம்
அவுரங்காபாத் (மேற்கு)
அவுரங்காபாத் (கிழக்கு)
புலம்பிரி
மும்பை மலாட்
தாராவி
போக்கர்டன் ஜல்னா
துலே
0 கருத்துகள்