மது ஒழிப்பில் பா.ம.க.PH.D முடித்திருக்கிறோம் தொல்.திருமாவளவன் L.K.G தான் முடித்திருக்கிறார்.கட்சி தொடங்குவதற்கு முன்பே டாக்டர் ராமதாஸ் அவர்கள் 1980 களில் இருந்தே மது ஒழிப்பு கொள்கையில் முன்னோடி தி.மு.க,அ.தி.மு.க,வி.சி.க போன்ற கட்சிகளுக்கு பா.ம.க தான் மது ஒழிப்பில் முன்னோடி.
அன்புமணிக்கு கேள்விக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த தொல்.திருமாவளவன் அவர்கள் நாங்கள் L.K.G தான் ஆனால் எங்களுக்கு சமூகப் பொறுப்பு அக்கறையும் உள்ளது நாங்கள் அவர்களை இழிவு படுத்தியோ மட்டம் தட்டியோ அவர்களை நாங்கள் ஒருபோதும் பேசவில்லை எங்களுடன் அவர்கள் இணைவதில் தான் சிக்கல் இருக்கிறது நாங்கள் அவர்களுடன் பல இடங்களில் கைகோர்த்து இருக்கிறோம் இருந்தும் சிதம்பரத்தில் நான் தேர்தல் போட்டியிட்டபோது திட்டமிட்டு வன்முறையை தூண்டி விட்டார்கள் பின்பு கையில் ரத்த கரையோடு தான் நாங்கள் அவருகளுடன் தமிழ் தேசத்திற்காகவும் ஈழத்தமிழர்கள்காவும் பல இடங்களில் கைகோர்த்து நின்று இருக்கிறோம் எங்கள் கட்சி உயர் மட்டக் குழுவில் எடுத்த முடிவை தான் மறுபடியும் மறுபடியும் பொது இடத்தில் கூறுகிறோம் இவ்வாறு திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
0 கருத்துகள்