Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

மூடநம்பிக்கைக்கு தனி சட்டம் இயற்றுமா தமிழ்நாடு அரசு....?

 


தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது இதற்கிடையில் சமீபத்தில் சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அறிவியலுக்கு புறம்பாக மகாவிஷ்ணு என்பவர் பேசியுள்ளார் எனவே இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் இருக்க தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தனி சட்டங்கள் பிற மாநிலங்களை போல் இயற்ற வேண்டும்.

மூடப் பழக்கம் தனி சட்டம்  இயற்றிய மாநிலங்கள் பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, அஸ்ஸாம், ராஜஸ்தான், கர்னாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் சட்டம் இயற்றியுள்ளன. தமிழ்நாடு அரசும் அதைப்போல சட்டம் இயற்ற வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு ரவிக்குமார் தனது எக்ஸ்பிரஸ் பதிவு செய்துள்ளார் 

கருத்துரையிடுக

0 கருத்துகள்