பிக் பாக்ஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு 25 ஜூன் 2017 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை 7 சீசன் நிறைவு பெற்றுள்ளன.
அக்டோபர் மாதம் புதிய சீசன் வரவிருக்கும் நிலையில் 1 முதல் 8 சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சின் தொகுப்பாளராக உலக நாயகன் கமலஹாசன் இருந்தார்.
எட்டாவது சீசன் பிக் பாஸில் இருந்து விலகிக் கொண்டார் பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்த தொகுப்பாளர் யார் என்ற கேள்வி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் எட்டாவது சீசன் தொகுப்பாளராக மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் கமல் போல் பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக தொகுத்து வழங்குவாரா விஜய் சேதுபதி என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.
0 கருத்துகள்