இந்தத் திட்டத்தை மகாராஷ்டிரா அரசு தாராவி மறுவடிமைப்பு திட்டம் ,குடிசை மறுவாழ்வு ஆணையம் டிஆர்பி /எஸ் ஆர் ஏ மேற்பார்வையிட உள்ளது.
தாராவி குடியிருப்பாளர்களுக்ககாண இடமாற்ற திட்டத்தின் மூலம் 2000 ம் ஆண்டு ஜனவரி 1 அல்லது அதற்கு முன்பாக இங்கு குடியிருப்புகளை வைத்திருப்பவர்கள் பயன்பெறுவார்கள்.
தற்போது தரைதளத்தில் வசித்து வரும் தாராவி மக்கள் இத்திட்டத்தின் மூலம் இலவசமாக 350 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பை பெறுவார் 2000 ஜனவரி 1 மற்றும் 2011 ஜனவரி 1க்கு இடையில் தாராவில் குடியேறியவர்கள் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் ரூபாய் 2.5 லட்சம் செலுத்தினால் அவர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்த திட்டத்தை பார்வையிடும் மகாராஷ்டிரா ஆணையத்துக்கு தொண்டு நிறுவனங்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது.
தாராவையில் மரு மேம்பாட்டு வளர்ச்சி தொடர்பாக 2024 மார்ச் 18 அன்று தொடங்கிய கணக்கெடுப்பில் இதுவரை 11,000 குடியிருப்புகளுக்கு வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்றுள்ளது.
தாராவில் உள்ள மிகப்பெரிய தமிழ் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள் மற்றும் அரசு சாரா உணர்வுகள் தன்னார்வ நிறுவனங்கள் ஓய்வூதிய தாராவி மறு சீரமைப்பு நடவடிக்கை ஆதரவு தெரிவித்துள்ளதுடன் உங்கள் தொடர்ந்து வணிகத்தை நடத்தவும் ஆவலுடன் இருப்பதையும் வெளிப்படுத்தி உள்ளன.
இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கஇப்பட்டுள்ளது
0 கருத்துகள்