ஆந்திரா மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாத லட்டுகளில் மீன் எண்ணெய், மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்புகள் கலக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது லட்டு தயாரிப்புக்கு அனுப்பபட்ட நெய் ஏ.ஆர்.டெய்யிரி நிறுவனம் என கூறப்படுகிறது. இதற்க்கு பதில் அளித்த ஏ.ஆர்.டெய்யிரி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் செய்தியாளர்கள் பேட்டியளித்துள்ளார் அவர் கூறியிருப்பது ஆர்டர் எடுத்து நெய் வழங்கியது நாங்கள் தான் இப்போது நாங்கள் வழங்கவில்லை.
எனவே ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில் இந்த சம்பவம் தொடர்புடையவர்களை சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார்.மேலூம் இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார் கடந்த காலங்களில் ஆட்சி செய்த ஜெகன்மோகன் ரெட்டியின் அட்சி மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.
இதற்கு ஜெகன்மோகன் ரெட்டி பதில் அளித்துள்ளார் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஆந்திர மாநிலத்தில் அதிகளவு உருவாகியுள்ளது.இதற்க்கு மடை மாற்று வேலை செய்கிறார் சந்திரபாபு நாயுடு இவ்வாறு பதில் அளித்துள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி..
0 கருத்துகள்