நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் அவர்கள் செயல் திட்டங்களை தொடங்கிவிட்டார்கள் பெரும்பான்மை மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் பெறாமல் இருந்தும் கூட்டணி ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கும் போது" ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளனர் இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர் இது போன்ற நடை முறையில் சாத்தியம் இல்லாத திட்டங்களை பா.ஜ.க அமல்படுத்த துடிப்பது ஏன் என்று நாடு முழுவதும் மக்களிடம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் கேள்வியும் எழுந்துள்ளது.இது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த பா.ஜ.க அரசு ஆர்வம் காட்டுவது ஏன்
0 கருத்துகள்