கொள்கை வேறுபாடுகள் கொண்ட இரு தலைவர்கள் பிறந்ததினம்.
செப்டமபர் 17 "பகுத்தறிவு பகலவன்" தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் இன்று இவரின் கொள்கை சசகோதரத்துவம் சமத்துவம் சமூகநீதி சுயமரியாதை பெண்விடுதலை போன்ற கொள்கையில் தென்னிந்தியாவில் உருவாகி நாடு முழுவதும் தனது கொள்கையை தனது வாழ்நாள் முழுக்க எடுத்து சுமந்த திராவிட கழகத்தை உருவாக்கிய தந்தை பெரியாரின் பிறந்த தினம் இன்று.
இதேபோல் மற்றொருவர் பிறந்தநாள் இன்று ஆர்.எஸ்.எஸ்.சங்பரிவார் இந்து மதத்தின் அமைப்பின் வழியில் அரசியலை முன்னுரித்தி கொண்டு உருவான பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரனா நம் இந்திய நாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்ததினம் இன்று.
0 கருத்துகள்