நடிகர் சிலம்பரசனுக்கு ஆந்திரா மாநிலம் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் நன்றி கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கன மழையில் ஆந்திர மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் சிலம்பரசன் ஆந்திர மாநிலத்துக்கு வெள்ள நிவாரண உதவித் தொகையாக ரூபாய் 3 லட்சத்தை வழங்கி உள்ளார்.
அந்தர மாநில துணை முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்
ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 3 லட்சம் நன்கொடை அறிவித்த பிரபல தமிழ் நடிகர் திரு.சிலம்பரசன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இக்கட்டான காலங்களில் மக்களுக்கு ஆதரவாக இருங்கள், உங்கள் ஆதரவு மாநில அரசின் நிவாரணத் திட்டங்களை வலுப்படுத்தும்.
0 கருத்துகள்