இந்திய பணக்காரர் தரவரிசையில் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.ஹிருண் இந்தியா என்ற தனியார் நிறுவனம் அதன் ஆய்வு அறிக்கையில் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது.
1.இந்தியாவின் பணக்கார தரவரிசையில் அதானி குழுமம் தலைவர் "கௌதம் அதானி" ரூபாய் 1,161,800 கோடி சொத்துக்களுடன் முதல் இடம் பிடித்துள்ளார்.
2. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமம் தலைவர் "முகேஷ் அம்பானி" ரூபாய் 1,014,700 கோடி சொத்துகளுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்
3.கெச்.சி.எல் குழுமத்தின் தலைவர் "சிவ நாடார்" ரூபாய் 314,000 கோடி சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
4.சீரம் இன்ஸ்டடியூட் குழுமத்தின் தலைவர் "சைரஸ் எஸ். பூனாவாலா" ரூபாய் 289,800 கோடி சொத்துக்களுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.
5. சன் பார்மா குழுமத்தின் தலைவர் "திலீப் சாங்கவி" ரூபாய் 249,900 கோடி சொத்துக்களுடன் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.
6. ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் "குமார் மங்கலம் பிர்லா" ரூபாய் 235,200 கோடி சொத்துக்களுடன் ஆறாம் இடத்தில் உள்ளார்.
7. ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் "கோபிசந்த் ஹிந்துஜா"ரூபாய் 192,700 கோடி சொத்துக்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளார்.
8. டி மார்ட் குழுமத்தின் தலைவர் "ராதாகிஷன் தமனி" ரூபாய் 190,900 கோடி சொத்துக்களுடன் உள்ளார்.
9. விப்ரோ குழுமத்தின் தலைவர் "அசிம் பிரேம்ஜி" ரூபாய் 190,700 கோடி சொத்துக்களுடன் ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.
10. பஜாஜ் குழுமத்தின் தலைவர் "நிராஜ் பஜாஜ்"ரூபாய் 162,800 கோடி சொத்துக்களுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.
இதில் வியப்பான விஷயம் என்னவென்றால் ஹீண்டன் பார்க் அறிக்கைக்கு பின்னர் அதானி குழுமம் இந்தியாவில் மீண்டும் 95% சதவீத சொத்துக்களை இந்தாண்டில் சேர்த்துள்ளது
0 கருத்துகள்