Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

அமித்ஷா மகன் ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்துள்ளார்

 

பி.சி.சி.ஐ  தலைவரில் இருந்து ஐ.சி.சி தலைவராக போட்டியின்றி தேர்வான அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா அவர்களை விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார் அதனை டேக்ஸ் செய்து நடிகர் பிரகாஷ்ராஜ் வாழ்த்து தெரிவிப்பது போல் கிண்டல் செய்துள்ளார்

ஐ.சி.சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட ஒரு பேட்ஸ்மேன்.. பவுலர்.. விக்கெட் கீப்பர்.. ஃபீல்டர்.. மற்றும் ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரர்.. இந்தியாவே உருவாக்கிய மிகச்சிறந்த லெஜண்டிற்கு அனைவரும் கைத்தட்டல் அளிப்போம் . எந்த ஒரு விளையாட்டு அனுபவம் இல்லாத ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்ததை இவ்வாறு அவர் கிண்டல் செய்துள்ளார்..


கருத்துரையிடுக

0 கருத்துகள்