Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய பா.ஜ.க புறக்கணிக்கிறதா....

 


மக்கள் தொகை மற்றும் சாதி வாரிய கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதப்படுத்துகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட நிலையில் 10 வருடங்களுக்கு ஒரு முறை எடுக்கப்படும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டு எடுத்திருக்க வேண்டும் மத்திய அரசு பாஜக இன்று வரை அதற்கான ஒப்புதல் எதுவும் வழங்காமல் சாக்குப் போக்கு சொல்லி  3 வருடம் கடத்தி இருக்கிறது.

அரசமைப்புச் சட்டப்படி மத்திய பட்டியலில் உறுப்பு 246-ல் 7

வது பட்டியலில் 69-வது எண் வரிசையில் உள்ளபடி சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துகிற முழு உரிமையும் மத்திய அரசுக்குத் தான் இருக்கிறது. இந்திய கணக்கெடுப்பு சட்டம் 1948-ன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மத்திய அரசே தவிர, மாநில அரசு அல்ல. மாநிலஅரசுகள் புள்ளி விவரங்களைத் தான் சேகரிக்க முடியுமே தவிர,கணக்கெடுப்பு நடத்த முடியாது.இந்த கணக்கெடுப்பின் மூலம் தான் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும்.

.


கருத்துரையிடுக

0 கருத்துகள்