ஆகஸ்ட் 17 திருமாவளவன் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர்.தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் 62 பிறந்தநாள் விழா வாழ்த்துக்கள் பலர் தெரிவித்துள்ளார்கள்
வாழ்த்து தெரிவித்தவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், கம்யூனிஸ்டு கட்சி மூத்த உறுப்பினர் ஐயா நல்லகண்ணு அவர்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி,பாஜக.தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றி கழகம் விஜய், மக்கள் நீதி மையம் கமலஹாசன், சசிகலா அவர்கள் பாஜக.வானதி சீனிவாசன்.
திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித், திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ், திரை கலைஞர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
0 கருத்துகள்